சீரியல் நாயகி நந்தினிக்கு டான்ஸ் மாஸ்டருடன் இரண்டாவது திருமணமா?

பிரபல தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பாகும் சரவணன் மீனாட்க்ஷி சீரியலில் மீனாட்க்ஷியின் தோழி மைனாவாக நடித்திருந்தவர் நந்தினி.

இவர் கார்த்தி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார், ஆனால் திடீரென கார்த்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில் தற்போது நந்தினி பிரபல டான்ஸ் மாஸ்டருடன் நெருங்கி பழகி வருவதாகவும் விரைவில் அவருடன் திருமணம் நடக்க இருப்பதாகவும் ஒரு தகவல் வைரலாக பரவி வருகிறது.

ஆனால் இந்த தகவல்கள் எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.