தலையால தளபதி கிட்ட நெருங்க முடியாது, சர்ச்சையை கிளப்பிய பிரபலம் !

தமிழ் சினிமாவில் சாதனைகளை படைப்பது அதை முறியடிப்பதும் தல தளபதிக்குள் நடக்கும் சுவாரஷ்யங்ள் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.
தற்போது தளபதி விஜயின் மெர்சல் படம் உலகம் முழுவதும் இன்று தீபாவளி விருந்தாக வெளியாகி உள்ளது. படம் அஜித்தின் விவேகம் சாதனையை அடித்து நொறுக்கு புதிய சாதனைகளை படைத்தது வருகிறது.

இந்நிலையில் இது குறித்து பிரபல தொகுப்பாளியான ரம்யா சதைகள் எல்லாம் தளபதியால் மட்டுமே முடியும். தல அஜித்தால் கூட தளபதியை நெருங்க முடியாது என ட்வீட் போட்டு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.
ஆனால் பலரும் இது ரம்யா போட்ட ட்வீட் இல்லை. யாரோ ஹேக் செய்து விட்டதாக கூறி வருகின்றனர். இதனால் இது எந்த அளவிற்கு உண்மை என்பது உறுதியாக தெரியவில்லை.