“ஸ்டூடியோ கிச்சன்”

பெப்பர்ஸ் டிவியில் “ஸ்டூடியோ கிச்சன்” என்ற தொகுப்பில் உணவு தயாரிக்கும் நிகழ்ச்சி அளிக்கிறது. ” ஸ்டூடியோ கிச்சன் “ என்று அழைக்கப்படும் இந்த நிகழ்ச்சி பாரம்பரிய சமையல் அடிப்படையிலான மிகவும் பிரபலமான உணவுகள் பற்றிய நிகழ்ச்சி சனிக்கிழமை தோறும் காலை 8:00மணிக்கு ஒளிபரப்பாகிறது 

இந்நிகழ்ச்சியில் தயாரிக்கும் உணவுகள் புதிய பொருட்கள் மற்றும் எளிய பொருட்கள் கொண்டு பல்வேறு சமையல் தயாரிப்பது எப்படி என்பதை காண்பிக்கப்படுகிறது . மேலும் நிகழ்ச்சி பார்வையாளர்களை ஊக்குவிக்கும் விதமாக  ஒவ்வொரு சமையல் பகுதியிலும் “பிராந்திய உணவுகள், மைக்ரோ வேவ்  சமையல் & கான்டினென்டல் ரெசிப்கள்” போன்ற நவீன சமையல் தயாரிப்புகளை எவ்வாறு தயாரிப்பது என்பதை அறியலாம்.இந்நிகழ்ச்சியை கிருத்திகா ராதாகிருஷ்ணன் தொகுத்து வழங்குகிறார் .