சிவகார்த்திகேயனை கலாய்க்கும் ரசிகர்கள்!

sivakarthigaiyan-who-bought-pulse-fans-what-happened-feature-image-2XxJ5O8VigAe4coMg8QUmmநடிகர் சிவகார்த்திகேயன் ரெமோ படத்தை அடுத்து ‘தனி ஒருவன்’ ராஜா இயக்கத்தில் வேலைக்காரன் படத்தில் நடித்து வருகிறார். இதில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.

இவர்களோடு பிரபல மலையாள நடிகர் ஃபஹத் ஃபாசில், சினேகா, ஆர்.ஜே.பாலாஜி, சதீஷ், பிரகாஷ் ராஜ் என ஒரு நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் இணைந்து நடித்து வருகிறது.

இப்படத்தில் சிவகார்த்திகேயன் சேரியை சேர்ந்த பையனாக நடித்து வருகிறாராம். மேலும் உணவில் இருக்கும் கலப்படம் பற்றிய பிரச்சனையை மையம்கொண்டு இப்படம் உருவாகிறதாம்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் அண்மையில் வெளியானது. ஆனால் இது ஒரு ஹாலிவுட் படத்தின் சாயலில் இருப்பதால் ரசிகர்கள் சிவகார்த்திகேயனை கலாய்த்து வருகிறார்கள்.