அதிரடி பதில் கொடுத்த நிர்வாண நடிகை ராஜ்ஸ்ரீ தேஷ்பாண்டே!

க்ரட் கேம்ஸ் என்ற தொடரில் நவாஜுதீன் சித்திக் ஜோடியாக நடித்த  ராஜ்ஸ்ரீ தேஷ்பாண்டே படுக்கை அறை காட்சியில் நிர்வாணமாக நடித்து இருந்தார்.

இதற்கு சமூக வலைத்தளத்தில் ராஜ்ஸ்ரீ தேஷ்பாண்டேயை பலர் விமர்சித்தனர். செக்ஸ் காட்சியில் பாலியல் படங்களில் நடிப்பதுபோல் நடித்து இருக்கிறீர்களே? பணத்துக்காக எப்படி வேண்டுமானாலும் நடிப்பீர்களா? என்றெல்லாம் அவரை நோக்கி சரமாரியாக கேள்விகள் பாய்ந்தன.

அதையடுத்து ராஜ்ஸ்ரீ தேஷ்பாண்டே கூறும்போது :-

கதைக்கு தேவை என்பதால் நிர்வாணமாக நடித்தேன். அந்த கதையை பிரபல நாவலில் இருந்து எடுத்தனர். அதற்கு அற்புதமான வசனத்தை எழுதி இருந்தனர். மேலும் நடிக்க வந்துவிட்ட பிறகு படுக்கை அறை காட்சியில் நடிக்க முடியாது என்று எப்படி மறுக்க முடியும்.’’ என்று அதிரடி பதில் கொடுத்துள்ளார் ராஜ்ஸ்ரீ தேஷ்பாண்டே.