ரஜினிகாந்தின் சொத்து மதிப்பு – வைரலாகும் தகவல்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பல ஆண்டுகளாக அரசியலுக்கு வருவேனா? வர மாட்டேனா? என தெளிவாக கூறாமல் பல ஆண்டுகளாக நேரம் வரவில்லை என கூறி கொண்டே வந்தார்.

ஒரு வழியாக டிசம்பர் 31-ம் தேதி தனி கட்சி மூலம் அரசியலுக்கு வருவேன், 234 தொகுதியிலும் போட்டியிடுவேன் என கூறி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.

இதனையடுத்து தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

கடந்த 5 ஆண்டுகளின் அவரின் வருமானம்

2012 – ரூ 49 கோடி

2013 – ரூ 60 கோடி

2014 – ரூ 35 கோடி

2015 – ரூ 58 கோடி

2016 – ரூ 65 கோடி

மொத்த சொத்தின் மதிப்பு – ரூ 360 கோடி
சராசியாக படங்களின் வருமானம் – ரூ 55 கோடி
தனி முதலீடுகள் – ரூ 110 கோடி
சொகுசு கார்கள் – ரூ 2.5 கோடி
ஆண்டின் வருமானவரி – ரூ 13 கோடி
போயஸ் கார்டன் வீட்டு மதிப்பு – ரூ 35 கோடி