ரஜினியின் பேட்ட டிரெய்லரை பாராட்டிய தள்ளிய லட்சுமி ராமகிருஷ்ணன்!

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள பேட்ட படத்தின் டிரெய்லர் நேற்று வெளியாகி இணைய தளங்களில் வைரலானது. டிரெய்வர் படு மாஸாக இருப்பதாக ரஜினி ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

இந்த நிலையில் பேட்ட படத்தின் டிரெய்லர் குறித்து நடிகை லட்சுமிராமகிருஷ்ணன் டுவிட்டரில் ஒரு கருத்து பதிவிட்டிருக்கிறார். அவர் என்ன கூறியிருக்கிறார் என்றால், பேட்ட டிரெய்லர் மரண மாஸாக இருக்கிறது. ரஜினி மிக அழகாக இருக்கிறார். சில காட்சிகளில் சிவகார்த்திகேயனைப் போன்று இளமையாக இருக்கிறார். கார்த்திக் சுப்பராஜ் மேஜிக் செய்துள்ளார் என்று பதிவிட்டுள்ளார்.