பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா நடிப்பில் உருவாகிவுள்ள படம் பேவாட்ச். ரிலீசுக்கு தயாராகவுள்ள இப்படத்தின் பட விளம்பர நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தற்போது அமெரிக்காவில் தங்கியுள்ளார் பிரியங்கா.
விளம்பர நிகழ்ச்சிகளுக்கு இடையை கடற்கரையில் மகிழ்ச்சியாகவும் இருந்து வருகிறார். இந்நிலையில் பிகினியில் கடற்கரையில் இருந்த போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி வைராகியுள்ளது.
சமீபத்தில் வெளியான நீல நிற பிகினி புகைப்படங்களையே ரசிகர்கள் இன்னும் மறக்காத நிலையில் தற்போது இப்படி மீண்டும் ஒரு பிகினி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார் பிரியங்கா.
அதோடு ஹாலிவுட் பக்கம் போன தீபிகா படுகோனே பற்றி செய்தி வெளியிட்ட வெளிநாட்டு மீடியாக்கள் அவரை பிரியங்கா சோப்ரா என்று எழுதி பரபரப்பை கிளப்பியது குறிப்பிடத்தக்கது..