நடிகர் கெளதம் கார்திக்கும் பிரியா ஆனந்த்க்கும் காதலா?

do-you-love-actor-gautham-karthik-and-priya-anand-the-truth-came-out-feature-image-6POi6vCYdqGa6UImyMue2Uநடிகர் கெளதம் கார்த்திக் மணிரத்னம் இயக்கத்தில் கடல் படத்தின் மூலமாக சினிமாவிற்கு அறிமுகமானார். இந்த படத்திற்கு பிறகு ரங்கூன் மற்றும் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவர் தற்போது நடிகை ப்ரியா ஆனந்தை காதலிப்பதாகவும், இருவரும் வெளியில் சுற்றுவதாகவும் கிசு கிசுக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து சமீபத்தில் நடந்த திரைப்பட விழா ஒன்றில் பேசிய கெளதம் நானும் ரியாவும் பிரண்டாக தான் பழகுகிறோம். எங்களுக்குள் காதல் ஏதும் இல்லை என்று கூறியிருந்தார்.

நிச்சயம் காதல் திருமணம் தான் செய்து கொள்வேன். அது நடிகையாகவும் இருக்கலாம் அல்லது வேறு பெண்ணாகவும் இருக்கலாம் என கூறியுள்ளார்.