2019ம் ஆண்டு மூன்று படம்! தனுஷ் எடுத்த முடிவு

வடசென்னை, மாரி-2 படங்களுக்குப்பிறகு தற்போது ராட்சசன் படத்தை இயக்கிய ராம்குமார் இயக்கும் படத்தில் நடிக்கும் தனுஷ், அதையடுத்து கொடி படத்தை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கும் படத்தில் நடிக்கிறார். இந்த இரண்டு படஙக்ளையும் முடித்த பிறகுதான் வெற்றிமாறன் இயக்கும் அசுரன் படத்தில் நடிக்கிறார்.

மேலும், ராம்குமார், துரை செந்தில்குமார் இயக்கும் இரண்டு படங்களையும் அஜீத் நடித்துள்ள விஸ்வாசம் படத்தை தயாரித்திருக்கும் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறதாம். இந்த படங்களை முடித்த பிறகு மீண்டும் வெற்றிமாறன் இயக்கும் அசுரன் படத்தில் நடிக்கிறார் தனுஷ். அந்த படத்தை வி கிரியேசன்ஷ் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார்.