அஜித் ரசிகர்களுக்கு செம விருந்து!

images-1அஜித்தின் ரசிகர்கள் பலம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வருகிறது. இவர் நடிப்பில் தற்போது தல-57 பிரமாண்டமாக தயாராகி வருகின்றது.

இந்நிலையில் வேதாளம் படம் வெளிவந்து நவம்பர் 10ம் தேதியுடன் ஒருவருடம் ஆகின்றது, அதை கொண்டாடும் விதத்தில் அன்றைய தினம் சென்னையில் பிரபல திரையரங்கில் வேதாளம் படத்தை ரிலிஸ் செய்கின்றனர்.

மாலை ஒரு காட்சி சிறப்புக்காட்சியாக ஏற்பாடு செய்ய, தல ரசிகர்கள் தற்போதே டிக்கெட் புக்கிங் செய்து வருகின்றனர். தாளம் கடந்த வருடத்தில் வெளிவந்த படங்களிலேயே அதிக வசூல் தந்த படம் என்பது குறிப்பிடத்தக்க