ரசிகர்களை ஷாக்காக்கிய ஹன்ஷிகா!

தமிழ்  சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஹன்ஷிகா. பொசுபொசுனு இருந்ததால் சின்ன குஷ்பூ என ரசிகர்களால் கொண்டாடப்பட்டார். ஆனால் அவருக்கு அந்த உடல் இடையே ஆபத்தாக முடிந்து வாய்ப்புகள் இல்லாமல் போய் விட்டது.

இதனால் கடுமையாக உடற்பயிற்சிகளுக்கு பிறகு தன்னுடைய உடல் எடையை முற்றிலுமாக குறைத்து ஒல்லியாக மாறி இருந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இருந்தன. உடல் எடையை குறைத்த பின்பு அதர்வாவுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பும் கிடைத்து இருந்தது.

இந்நிலையில் இவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படத்தை இன்னும் ஒல்லியாக ஆளே தெரியாத அளவிற்கு மாறி போயுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் ஹன்ஷிகாவா இது? என ஆச்சரியத்துடன் கமெண்ட் கொடுத்து வருகின்றனர்.