சுருக்கங்களை மறைக்க வெளிநாட்டுக்கு செல்லும் நடிகை!

hansiபட்டினி கிடந்தும், பயிற்சிகள் செய்தும் கொழு கொழு நடிகை உடம்பை பாதியாக குறைத்து விட்டாராம். மெலிந்து போன அவரின் இடுப்பு பிரதேசத்தில் மட்டும் சுருக்கங்கள் இருக்கிறதாம். அந்த சுருக்கங்களை சரிசெய்ய நடிகை லண்டன் போகிறாராம். லண்டன் போய் வந்தபின், இன்னும் கவர்ச்சி காட்டி, கலக்க திட்டமிட்டு இருக்கிறாராம் கொழு கொழு நடிகை!