வேதாளம் அஜீத் போஸ்டர்…!

vedhalamசிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் நடித்துள்ள வேதாளம் படம் நவம்பர் 10-ந்தேதி திரைக்கு வருவது உறுதியாகி விட்டது. அதையடுத்து படத்தின் போஸ்டர்கள் தற்போது வெளியிடப்பட்டு வருகின்றன.