MOSAKKUTTY STILLS & NEWS

DSC_3025

மைனாசாட்டைஆகியபடங்களைதயாரித்தஷலோம்ஸ்டூடியோஸ்ஜான் மேக்ஸின்மொசக்குட்டிபடத்திற்குஒருபாடல்பாடுவதற்காகதற்போதுகல்யாணம்நடைபெறஇருக்கும்பாடகிசின்மயிபாடினால்நன்றாகஇருக்கும்என்றுமுடிவுசெய்துஇயக்குநர்ஜீவனும்இசைஅமைப்பாளர்ரமேஷ்விநாயகமும்சின்மயியைவரவழைத்தனர்அவரும்ஸ்டூடியோவிற்குவந்துபாடுவதற்காகமைக்முன்நின்றுபாடல்வரிகளைவாங்கிபார்த்துஅதிர்ச்சிஆகிவெளியேவந்துவிட்டார்.

அப்படிஎன்னவரிகள்என்றுபார்த்தால்வாடாடேய்எம்புருசாநான்தாரேன்புதுப்பரிசாஓம்போலபேரழகாபத்துபத்தாபெத்துதாரேண்டா. இந்தபாடலைப்பாடமிகவும்யோசித்தார்.

165848_114521068686014_1309202835_n

உடனேஇசைஅமைப்பாளர்ரமேஷ்விநாயகம்முழுப்பாடலையும்பாடிக்காட்டியதும், சின்மயிமிகவும்மகிழ்ச்சியாகிஇந்தப்பாடல்உண்மையிலேயேவரப்போகும்என்கணவருக்குஎன்னோடபுதுப்பரிசாகத்தான்இருக்கும். என்கேரியரிலும்இதுமுக்கியமானபாடலாகஇருக்கும்என்றுகூறிஇந்தப்பாடலைஎனக்குகொடுத்ததற்குமிகவும்நன்றிஎனமகிழ்ச்சியோடுமிகவும்உற்சாகமாகபாடிக்கொடுத்தார். பின்அவரோடுஇணைந்துஹரிசரணும்பாடினார்பாடல்மிகவும்நன்றாகவந்துள்ளதுஎன்றுஇசைஅமைப்பாளர், இயக்குநர், தயாரிப்பாளர்மற்றும்மொத்தயூனிட்டும்பாடல்கேட்டுமகிழ்ச்சியோமகிழ்ச்சி…..

DSC_2531