சின்னத்திரைக்கு வருகிறார் விஷால்!

விஜய் டிவியில் கமல்ஹாசன் பிக்பாஸ்-2 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருவது போன்று விஷாலும் விரைவில் பிக்பாஸ் போன்ற ஒரு நிகழ்ச்சியை சன் டிவியில் தொகுத்து வழங்கப்போகிறார். அதுகுறித்த தகவல் விரைவில் வெளியாக உள்ளது.

தற்போது விஷால் இடம்பெற்றுள்ள புரமோ ஒன்று வெளியாகியிருக்கிறது. அதில், விதைச்சவன் தூங்கலாம். விதைகள் தூங்காது. அன்பை விதைப் போமா? என்று விஷால் பேசுகிறார். இது எந்த மாதிரியான நிகழ்ச்சி என்பது என்கிற விவரம் இன்னும் சில தினங்களில் வெளியாக உள்ளது.