லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு போட்டியாகும் குஷ்பு!

hqdefaultதமிழ் சினிமாவில் மார்க்கெட் இறங்கியவுடன் சின்னத்திரைக்கு நடிகைகள் வருவது வழக்கம். அந்த வகையில் கடந்த சில வருடங்களாக ஆளுங்கட்சி தொலைக்காட்சியில் கேம்ஷோ ஒன்றை நடத்தி வந்தார் குஷ்பு.  பின்னர் எதிர்க்கட்சியில் இணைந்ததால் வேறு தொலைக்காட்சியில் சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

இவர் தற்போது பிரபல தொலைக்காட்சியில் நிஜங்கள் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவுள்ளார். இது லட்சுமி ராமகிருஷ்ணன் தொகுத்து வழங்கி வரும் சொல்வதெல்லாம் உண்மை பாணியிலான குடும்ப பிரச்சனைகளை தீர்த்து வைக்கும் நிகழ்ச்சிதான்.