மன்னிப்பு கேட்ட ஜாக்கிசான்!

jackiஉலக சினிமா ரசிகர்கள் பலரின் மனதை கவர்ந்தவர் ஜாக்கிஜான். ஆனால் கடந்த சில் நாட்களாக இவரது தனிப்பட்ட வாழ்க்கையில் மிகவும் சங்கடத்தை அனுபவித்து வருகிறார்.

சில மாதங்களுக்கு முன் இவர் மகன் போதை பொருள் வைத்திருந்ததாக கூறி போலிஸார் கைது செய்தனர். இதற்காக வருத்தம் தெரிவித்து ஜாக்கிஜான் தன் சமூக வலைத்தளத்தில் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டார்.

தற்போது கைதாகியுள்ள ஜாக்கிசானின் மகனுக்கு, அதிகபட்சமாக 3 வருட சிறை தண்டனை வழங்கப்படும் வாய்ப்பு உள்ளது என்று வழக்கறிஞர்கள் இன்று தெரிவித்துள்ளனர்.