நானே களத்தில் இறங்குகிறேன்! – லட்சுமி ராமகிருஷ்ணன் அதிரடி

images-2லட்சுமி ராமகிருஷ்ணன் இவரை தெரியாதவர்கள் யாரும் இல்லை. சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை கலக்கி வருபவர்.இவர் இயக்கத்தில் சமீபத்தில் திரைக்கு வந்த படம் அம்மணி, இந்த படம் விமர்சகர்கள் அனைவராலும் தலையில் தூக்கி கொண்டாடப்பட்டு வருகின்றது.

ஆனால், படத்திற்கு எந்த ஒரு ப்ரோமோஷனும் இல்லை, இதனால் பல ரசிகர்களுக்கு இந்த படம் சென்றடையாமல் இருந்தது.தற்போது லட்சுமி ராமகிருஷ்ணனே சமீபத்தில் சென்னையில் பிரபல திரையரங்கிற்கு ரசிகர்களுடன் ரசிகர்களாக படத்தை பார்த்துள்ளார், இதை அவரே தன் டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.