திருப்பதியில் இன்று தரிசனம் செய்தார் அஜித்!

3176தல அஜித் தன் ஒவ்வொரு படம் முடிந்தவுடன் ரிலீஸ் ஆவதற்கு முன் திருப்பதி சென்று தரிசனம் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

சமீபத்தில் வீரம் படம் சூட்டிங் முடிந்து ரிலீஸ் ஆகும் முன்னர் டைரக்டர் சிவாவுடன் திருப்பதி சென்றார். இதனால் அவரின் படம் வெற்றி பெரும் என்ற பாஸிட்டிவ் நம்பிக்கை இருந்தது.

தற்போது வேதாளம் திரைப்படம் ரிலீஸீக்கு முன்னரும் திருப்பதி செல்ல திட்டமிட்டபடி இன்று அதிகாலை டைரக்டர் சிவா மற்றும் படக் குழுவினருடன் திருப்பதி சென்றுள்ளார். மேலும், சூட்டிங்கின் போது காலில் அடிபட்டதைக் கூட பொருட்படுத்தாமல் பகதர்களுடன் வரிசையில் நின்று சாமி தரிவனம் செய்துள்ளார்.